மீதொட்டமுல்ல குப்பை மேட்டை உருவாக்கியது மஹிந்த: திலங்க


மீதொட்டமுல்ல குப்பை மேட்டை உருவாக்கியது மஹிந்த ராஜபக்சவே என தெரிவித்துள்ளார் பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால.

மஹநித அரசுக்கும் இதற்கும் தொடர்பில்லையென உதய கம்மன்பில தெரிவித்திருந்த போதிலும் மஹிந்த ஆட்சிக்காலத்தில், கோத்தபாயவே அங்கு குப்பைகளைக் கொண்டு சேர்க்க உத்தரவிட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments