சிரியா: டமஸ்கஸில் இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல்
சிரியா, டமஸ்கஸ் விமான நிலையம் அருகே இஸ்ரேலிய ஏவுகணைத் தாக்குதலால் பாரிய தீப்பிழம்பு உருவானது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு ஈரானிலிருந்து ஆயுதங்கள் வருவதைத் தடுப்பதற்கான இஸ்ரேலிய நடவடிக்கையென இஸ்ரேலிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ள அதேவேளை டமஸ்கஸ் சர்வதேச விமான நிலையம் அருகில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Comments
Post a Comment