ஊடகவியலாளர் ஏ.டபிள்யூ முஜீப் ஜோர்தான் பயணம்
(ihzana fareed)
ஜோர்தான் நாட்டிற்கான இலங்கை தூதுவர் அப்துல் லத்தீப் முகம்மத் லாபீர் இன் ஏற்பாட்டில் ஜோடர்ன் நாட்டிற்கான ஊடக சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டு நாளை 07 அப்துல் வதூத் முஜீப் ஜோர்தான் பயணமாகிறார்.
இச் சுற்றுப் பயணம் 07 தொடக்கம் 15 ஆம் திகதி வரை இடம் பெறவுள்ளது.
இலங்கையில் இருந்து 11 ஊடகவியலாளர்கள் சுற்றுப் பயணத்தை
மேற்க்கொள்கின்றனர்.
கிண்ணியாவில் இருந்து இலத்திரனியல் ஊடகவியலாளரும் ஆசிரியருமான .டபிள்யு.எம்.முஜீப் இச்சுற்றுப்பயணத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அகில இலங்கை சமாதான நீதிவானாகிய இவர் கிண்ணியா பிரதேசத்தை சேர்ந்த அப்துல் வதூத் ஆயிஷா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், பீ.எம்.எம்.குசைனா ஆசிரியையின் கணவருமாகிய ஏ.டபிள்யு.எம்.முஜீப் கிண்ணியா அல்-அக்ஸா கல்லூரி பழைய மாணவர்.
இவர் புவியியல் விசேட துறையில் கலை சிறப்பு பட்டத்தையும், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலை முதுமானிப்பட்டத்தையும், இந்தியா எஸ்.ஆர்.எம்.பல்கலைக் கழகத்தில் ஊடகவியல் துறையில் டிப்ளோமா பட்டத்தையும், இலங்கை திறந்த பல் கலைக் கழகத்தில் பட்டப்பின் கல்வி டிப்ளோமா பட்டத்தையும். கிழக்குப் பல்கலைக் கழகத்தில் கல்வி முதுமானிப் பட்டத்தையும,; சுவிஸ்லாந்து இளாவெனில் பல்கலைக்கழகத்தில் பண்மைத்துவம் பற்றிய டிப்ளோமா கற்கை நெறியொன்றினையும் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜோர்தான் சுற்றுலாசபை அந்நாட்டின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை இலங்கை ஊடகவியலாளர்களுக்கு குறிப்பாக அம்மான்,ஜெராஸ்,பெற்றா,வாடிரம்,
சாக்கடல்,அகபா,மடபா,நிபோ மலை தொடர் ஆகியவற்றுக்கு விஜயம் மேற்கொள்வதுடன் உத்தியோக பூர்வ சந்திப்பு ஒன்றை ஜோர்தான் சுற்றுலா அமைச்சருடன் நிகழ்த்தவும் ஜோதான் சுற்றுலா சபை பணிப்பாளருடனான சந்திப்பிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Comments
Post a Comment