மின்சார சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்.!


ஊதிய முரண்பாடுகளை நீக்குமாறு கோரி இலங்கை மின்சார சபையின் ஊழியர்கள் நாளை மறுநாள் முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.

இந்த பணிப்புறக்கணிப்பு நாடு முழுவதும் மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் கூட்டு தொழிற்சங்க முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ளார்.

Comments