ஆசிய பசுபிக் நாடுகளின் கூட்டுறவு அமைச்சர்களின் மாநாட்டில் றிசாத் பதியுதீன்

வியட்னாம் தலைநகரான ஹனேயில் இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமான ஆசிய பசுபிக் நாடுகளின் கூட்டுறவு அமைச்சர்களின் மாநாட்டில் கலந்து கொண்டுள்ள கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் ,கிழக்கு மாகாண அமைச்சர் துரை ராஜசின்கம் ஆகியோரினையும் மாநாட்டின் தலைவர் சர்வதேச கூட்டுறவு ஒன்றியத்தின் தலைவர் லீ சுன் சென்க் ஆகியோரையும் படத்தில் காணலாம்.

வியட்னாம் தலைநகரான ஹனேயில் நேற்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமான ஆசிய பசுபிக் நாடுகளின் கூட்டுறவு அமைச்சர்களின் மாநாட்டில் கலந்து கொண்டுள்ள கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் ,கிழக்கு மாகாண அமைச்சர் துரை ராஜசின்கம்ஆகியோரினையும் மாநாட்டின் தலைவர் சர்வதேச கூட்டுறவு ஒன்றியத்தின் தலைவர் லீ சுன் சென்க் ஆகியோரையும் படத்தில் காணலாம்.

படம் – வியாட்நாமில் இருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா

வியட்னாம் தலைநகரான ஹனேயில் நேற்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமான ஆசிய பசுபிக் நாடுகளின் கூட்டுறவு அமைச்சர்களின் மாநாட்டில் கலந்து கொண்டுள்ள கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் ,கிழக்கு மாகாண அமைச்சர் துரை ராஜசின்கம்ஆகியோரினையும் மாநாட்டின் தலைவர் சர்வதேச கூட்டுறவு ஒன்றியத்தின் தலைவர் லீ சுன் சென்க் ஆகியோரையும் படத்தில் காணலாம்.
படம் – வியாட்நாமில் இருந்து இர்ஷாத்

Comments