ஏறாவூர் உள்வாரி பட்டதாரி மாணவர்கள் கௌரவிப்பு


ஏறாவூரின் பல்வேறு பாடசாலைகளில் இருந்து 2015ஃ2016 கல்வியாண்டில் பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவ மாணவிகளை கௌரவிக்கும் நிகழ்வு ஏறாவூர் அல் ஜுப்ரியா வித்தியாலய கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்றது.

இந் நிகழ்வின்போது 53 மாணவ மாணவிகள் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments