பிணை கிடைத்ததும் ‘குணமடைந்த’ விமல் வீரவன்ச
நீதிமன்றுக்கு அம்புலன்சில் அழைத்துச் செல்லப்பட்ட விமல் வீரவன்ச, பிணை கிடைத்து நான்கு மணி நேரத்துக்குள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
9 நாட்கள் உண்ணாவிரதத்தின் பின்னணியில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த விமல் வீரவன்ச, இன்றைய தினம் பிணை வழங்கப்பட்டதன் பின் குணமடைந்துள்ளதுடன் வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Comments
Post a Comment