இலஞ்சம், ஊழல் அற்ற அரசியல்வாதிகளுக்கு வழங்கும் அடையாளச்சின்னம் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஷாக் ரஹுமான் அவர்களிற்கு வழங்கப்பட்டது.
Abdul Fareed
பெபரல் “ தேர்தல் கண்காணிப்பு நிறுவனத்தின் மார்ச் 12 வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கையின் இலஞ்சம், ஊழல் அற்ற அரசியல்வாதிகளுக்கு வழங்கும் அடையாளச்சின்னம் அநுராதபுரம் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஷாக் ரஹுமான் அவர்களிற்கு 2017/04/05 ஆம் திகதி வழங்கப்பட்டது.
இதுவரை காலமாக இலங்கையில் 1௦௦ அரசியல்வாதிகளிற்கே வழங்கப்பட்ட இச் சின்னம் அணிவிக்கும் நோக்கம் இலஞ்சம், ஊழல் அற்ற அரசியல்வாதிகளை நாட்டில் உருவாக்குவதாகும்.
அஸீம் கிலாப்தீன்

Comments
Post a Comment