நாம்புலுவை நிகழ்வில் ரவூப் ஹக்கீம் இன்று
Msm Zahir
கம்பஹா மாவட்டம், மீரியகம தேர்தல் தொகுதியில் பஸ்யால, நாம்புலுவ பாபுஸ்ஸலாம் மகாவித்தியாலயத்தில் இன்று வியாழக்கிழமை (06)முற்பகல் நடைபெறும் வருடாந்த பரிசளிப்பு விழாவில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்து கொள்வார்
.
இந்நிகழ்வில் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவான மாணவர்களும், சாதனை நிலைநாட்டிய மாணவர்களும் பங்களிப்புச் செய்த ஆசிரியர்களும் பாராட்டி கௌரவிக்கப்படவுள்ளனர்.
இதில் மேல் மாகாண சபை கம்பஹா மாவட்ட உறுப்பினர் ஷாபி ரஹீம் சிறப்பு அதிதியாகக் கலந்து கொள்ளவுள்ளார்.

Comments
Post a Comment