சம்மாந்துறையின் கல்முனை அம்பாறை வீதியில் விபத்து!


சம்மாந்துறையின் கல்முனை அம்பாறை வீதியில் 2017-04-27 ஆம் திகதி 11.30 மணியளவில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு அருகில் அம்பாறை நோக்கிச் சென்ற வடி ரக வாகனம் ஒன்றின்மீது குறித்த வாகனத்தை பின்தொடர்ந்து வந்த முற்சக்கரவண்டி மோதியதில் முற்சக்கரவண்டி பலத்த சேதமடைந்துள்ளது.

முற்சக்கரவண்டியை செலுத்திவந்த சாரதி பாதிப்புக்குள்ளாக வில்லை.

விசாரணைகளை சம்மாந்துறை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

Comments