புதிய நிர்வாகத் குழு தெரிவு -ஹெம்மாதகம அல் அஸ்ஹர் கல்லூரி பழைய மாணவர் சங்கம்
புதிய நிர்வாகத் குழு தெரிவு -ஹெம்மாதகம அல் அஸ்ஹர் கல்லூரி பழைய மாணவர் சங்கம் கத்தார் கிளை Exco Member selected-Al Azhar College Hemmathagama OBA Qatar Branches
அல் அஸ்ஹர் கல்லூரி கத்தார் வாழ் பழைய மாணவர் சங்க நிர்வாக குழு ஹெம்மாதகம அல் அஸ்ஹர் கல்லூரி கத்தார் வாழ் பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம் கடந்த வியாழக்கிழமை (2017-04-13)இரவு இடம் பெற்றது. இந்த நிகழ்வில் பெரும்பாலான கத்தார் வாழ் அல் அஸ்ஹர் கல்லூரி பழைய மாணவர்கள் கலந்து கொண்டனர்.
அல் அஸ்ஹர் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு நூறு ஆண்டுகள் கடந்துள்ள இந்த தருணத்தில் முதன் முதலாக வெளி நாடு ஒன்றில் கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் ஒன்று தோற்றுவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
சம்பிரதாய முறைப்படி ஒன்றுகூடல் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் பழைய மாணவர்கள் தங்கள் பற்றிய அறிமுக நிகழ்வு இடம் பெற்றது. அதனை தொடந்து கல்லூரியின் தற்போதைய நிலை தொடர்பாகவும் எதிர் காலத்தில் கல்லூரியின் வளர்ச்சியில் பழைய மாணவர்கள் எவ்வாறான பங்களிப்பை செலுத்துவது என்றும் மேலும் பாடசாலை தொடர்பான பல்வேறு விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டன.
பின்னர்அதனை தொடர்ந்து எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கான நிர்வாக கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டு அங்கத்தவர்கள் தெரிவு இடம் பெற்றது.
இந்நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட நிர்வாக குழு பின்வருமாறு:
President
தலைவர் : ரிம்ஜான் மொஹிதீன்
Vice President
உப தலைவர் : ருமைஸ் தாஹிர்
Secretary
செயலாளர்: வசீம் அக்ரம்
Vice Secretary
உப செயலாளர் : Zசம்ரி இஸ்ஸதீன்
Treasurer
பொருளாளர் : ஷாமில் ஹாரிஸ்
Vice Treasurer
உப பொருளாளர் : அசாம் அன்வர்தீன்
Digital & Media Coordination
டிஜிட்டல் மற்றும் ஊடக தொடர்பாடல் : நுஸ்கி உவைஸ்
Extra Curricular Activities In -Charge
கூடுதல் கல்விசார் நடவடிக்கைகள்: ரஹ்மான் கான் , ரிபான் சலீம்
Other Members ஏனைய அங்கத்தவர்கள்
ரிஷாப் அபுசாலி
ஹபீல் ரவுப்
ரியாஸ் யாகூப்
முஹம்மத் ரம்ஸி
பின் வரிசை:- ஹfபீல் ,வசீம்(செயலாளர்) ஷாமில் (பொருளாளர்) நுஸ்கி (ஊடக தொடர்பாடல்) ரியாஸ்,ரிபான் (கூடுதல் கல்விசார் நடவடிக்கைகள்) ஷம்ரி (உப செயலாளர்) அசாம் (புகைப்படத்தில் இல்லை )
முன் வரிசை:- ரிம்ஜான் (தலைவர்) ரிஷாப், ருமைஸ் (உப தலைவர்)ரஹமான்கான்(கூடுதல் கல்விசார் நடவடிக்கைகள்)
ஆலோசகர்கள்
Dr .ரிபாய்
Eng. அப்துர்ரஹ்மான்
Eng. காமில் ஆரிப்
ராபி சலீம்
ரிஸ்வி மொஹம்மத்
ஹம்சா ஹலீம்



Comments
Post a Comment