நுரைச்சோலை: மீண்டும் இயந்திரம் பழுது
நுரோச்சேலை அனல் மின் நிலையத்தில் மீண்டும் இயந்திரம் ஒன்று பழுதடைந்துள்ளது. இந்நிலையில் இதனைத் திருத்தும் பணிகளை மேற்கொள்ள குறைந்தது 3 நாட்களாகும் என தெரிவித்துள்ளது மின் சக்தி அமைச்சு.
தற்காலிகமாக ஜெனரேட்டர் கொண்டு மாற்றுவழிகள் கையாளப்பட்டுள்ள போதிலும் அதிக வெப்பநிலை காரணமாக பழுதடைந்த பொய்லர் பகுதியைச் சென்றடைய மூன்று தினங்களாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Comments
Post a Comment