ஒருவருக்கு ஒரு ‘பாண்’ ; சுப்பர்மார்க்கட்டுகளில் ‘திடீர்’ கட்டுப்பாடு


சிங்கள – தமிழ் புத்தாண்டு விடுமுறைக்காகச் சென்ற பணியாளர்கள் முழுமையாக வேலைக்குத் திரும்பாத காரணத்தின் அடிப்படையில் பாண் தட்டுப்பாடு நிலவுவதாக சுட்டிக்காட்டியுள்ள கொழும்பின் பிரபல சுப்பர் மார்க்கெட்டுகள் சில ஒருவருக் ஒரு ‘பாண்’ எனும் கட்டுப்பாட்டில் இன்று விற்பனை செய்துள்ளன.

தொழிலாளர் வருகையே காரணம் எனவாடிக்கையாளர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments