ரத்மலை கிராமத்தினல் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாயல் திறப்பு விழா 

zeem Mohammed

அநுராதபுர மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ இஷாக் ஹாஜியாறின் வேண்டுகோளுக்கினங்க அநுராதபுரம் ஹொரவபொதான, ரத்மலை கிராமத்தின் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாயல் திறப்பு விழா நிகழ்வுகள்..!!
இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் கௌரவ 
அல்-ஹாஜ். றிஷாட் பதியுதீன், திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அல்-ஹாஜ்.அப்துல்லாஹ் மஹ்ரூப், வட மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகள், உலமாக்கள், பள்ளி நிர்வாகிகள், ஊர் நலன் விரும்பிகள் ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்..

Comments