Skip to main content
மூதூர் MCC விளையாட்டு மைதானத்தில் இன்று (2017-04-05) நடைபெற்ற இலங்கை உதைப்பந்தாட்ட தலைவர் கிண்ண போட்டி சிறப்பாக நடைபெற்றது.
இதன் பிரதம அதீதியாக கலந்து சிறப்பித்த மூதூர் நற்பனி மன்ற தலைவர் நௌபால்டீன் அவர்கள்.
வெற்றி பெற்ற வீரர்களுக்கான சிறப்பு பரிசில்களையும் வழங்கி கௌரவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது...
Comments
Post a Comment