மூதூர் மத்திய கல்லூரி OBA – ஒஸ்டின் சந்திப்பு
ihzana fareed
திருகோணமலை மூதூர் மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினருக்கும், கிழக்கு மாகாண ஆளுனருக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்று வெள்ளிக்கிழமை(21) மாலையில் ஆளுனரின் வாசஸ்தலத்தில் நடைபெற்றது.
இச்சந்திப்பின் போது , மூதூர் மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் மே மாதம் 3 ம் திகதி நடைபெற இருக்கும் கண்காட்சி நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்கு அழைப்பானை வழங்கப்பட்டதோடு,கிழக்கு மாகாணத்தில் உள்ள முப்படையினரின் கண்காட்சி பொருட்களை பெற்றுத்தருமாறும் ஆளுனரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டதோடு, திணைக்களங்களிலுள்ள கண்காட்சி செயற்பாடுகளையும் பெற்றுக்கொடுப்பது பற்றியும் இதன் கலந்தாலோசிக்கப்பட்டது. இச்சந்திப்பில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வரும் கலந்து கொண்டார்.

Comments
Post a Comment