இனவாதமாக செயற்படும் அமைச்சர்களுக்கு எதிராக 100 பிக்குகள் முறைப்பாடு ..


இனவாதமாக செயற்படும் முஸ்லிம் அமைச்சர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்ய 100 பிக்குகள் பொலிஸ் தலைமையகத்துக்கு இன்று மாலை செல்லவுள்ளதாக பொதுபல சேனா ஊடக பிரிவு அறிவித்துள்ளது.

அவ்வமைப்பு ஊடகங்களுக்கு சற்று முன்னர் அனுப்பியுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது இந்நாட்டில் இனவாதத்தை தூண்டும் வகையில் செயல்படும் முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கு எதிராக 100 பிக்குகள் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யவிருப்பதாகவும் மாலை மூன்று முப்பதுக்கு அவர் அங்கு செல்லவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments