16 வயது சிறுமி பாதிமா மீது இஸ்ரேல் ராணுவம் சரமாரி துப்பாக்கி சூடு ! ஸ்தலத்திலேயே பலி ..


16 வயதே ஆன பலஸ்தீன சிறுமி மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய சரமாரி துப்பாக்கி சூட்டில் அவர் ஸ்தலத்திலே பலியாகியுள்ளார்.

Fatima Afif Abed al-Rahman Hajiji  என்ற சிறுமி இஸ்ரேல் ரானுவத்தின் மீது கத்தியால் தாக்குதல் நடத்த முயற்சித்ததமையால் அவர் மீது துப்பாக்கி சூடு நாடத்தியதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

ஜெருசலம் டமஸ்கஸ் கேஸ்  அருகே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ள அதேவேளை குறித்த சிறுமியிடம் எதுவித ஆயுதங்களும் இருக்கவில்லை எனவும் இஸ்ரேல் எல்லைபாதுகாப்பு படை வேண்டும் என்றே இச்சிறுமியை கொன்றுவிட்டதாக பிரதேசவாசிகள் குறிப்பிடுகின்றனர்.

Comments