இன்று 25/05/2017 கிண்ணியா, முனைச்சேனை அல்-ஜெஸீரா பெண்கள் அரபுக்கல்லூரிக்கு நிதிஉதவி ரோஹினா மஹ்றுப்.



இன்று 25/05/2017 கிண்ணியா, முனைச்சேனை 
அல்-ஜெஸீரா பெண்கள் அரபுக்கல்லூரி நிர்வாகத்தினரிடம், அவர்களது தண்ணீர் தேவைக்கான (1000 l ) நீர்த் தாங்கிக்கான காசோலையும், 50 பிள்ளைகளுக்கான
 குர்-ஆன் களையும் வழங்கி வைத்தார் 
ரோஹினா மஹ்றுப்,



Comments