திருகோணமலையில் வெளிநாடு செல்வோர் தொகை அதிகரித்து வருகிது


திருகோணமலை மாவட்டத்தில் வெளிநாடுசெல்லுவேர்கள்; (பெண்கள்) அதிகரித்து காணப்படுகின்றது. வெளிநாட்டிற்கு புலம்பெயர்கின்ற மக்களை பாதுகாப்பான பயணத்தைமேற்கொள்ளவேண்டும் என்பதனை தெளிவுபடுத்தவேண்டிய சூழ்நிலைதற்போது உள்ளது. புலம்பெயர்வினை மேற்கொள்ளும் மக்கள் சரியானமுறையில் தங்கள் பயணங்களை மேற்கள்ளவேண்டும் என திருகோணமலை மாவட்ட உதவி அரசாங்க அதிபர் பிரதீபன் தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்ட கச்சேரியில் எகெட் கரித்ததாஸ் நிறுவனத்தினால் திருகோணமலைமாவட்டவெளிநாட்டுபணிதொடர்பானஅபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வு நேற்று ( 25.05.2017) காலை 9.30 மணிமுதல் பிற்பகல் 4.00 மணிவரை நடைபெற்றது.இதன் போதே இவ்வாறு தெரிவித்தார்.

இந் நிகழ்வுக்கு திருகோணமலை எகெட் கதித்தாஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அருட்பணிபு.நிதிதாசன் அவர்களும் திட்டமுகாமையாளர் அ.பிரான்சிஸ் அவர்களளும் மாவட்டஉதவிஅரசாங்க அதிபர் திரு.பிரதீபன் அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்இந் நிகழ்வுதிருகோணமலை எகெட் கரித்தாஸ் நிறுவனத்தின் இணைப்பாளர் திருமதி செ.சூரியகுமாரிதலைமையில் நடைபெற்றது

வளவாளர்களாக திருகோணமலைமாவட்டஉதவிஅரசாங்கஅதிபர் திரு.பிரதீபன் அவர்களும் அபிவிருத்திஉத்தியோத்தர் திரு. நவாஸ் அவர்களும்கலந்துசிறப்பித்தார்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்த
வெளிநாட்டுப்பயணம் தொடர்பாகவிழிப்புணர்வுகளைமக்களுக்குஏற்படுத்தவேண்டும்.

வெளிநாட்டுக்குபுலம்பெயர்வின் போதுகுடும்பத்தின் பாதுகாப்புஉறுதிசெய்ப்படவேண்டும் அத்துடன் அவர்கள் புலம்பெயர்வின் மூலம் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்னைகள் பற்றியும் அதற்கானதீர்வினைபெற்றுக் கொள்ளும் வழிகளைபற்றியும் தெளிவுப்படுத்தப்படவேண்டியுள்ளது. புலம்பெயர்வினை மேற்கொள்ளும் மக்களுக்குநாம் ஒருசரியானவழிகாட்டியாக இருக்கவேண்டும்.

மக்களுக்காகபணிபுரியும் நாம் அனைத்துவிடயங்கள் பற்றிஅறிந்து இருக்கவேண்டும் இதற்குநாம் நல்லஒருவலைப் பின்னல் செயற்பாடுகளைகொண்டு இருக்கவேண்டும் சமூகப்பிரச்சனை ஒரு பொருளாதார பிரச்சனையாக மாறுகின்றபோதுஅதுஅவர்களின் எதிர்பார்ப்பு அவர்களின் அனைத்து விடயங்களும் ஒரு கேள்விக்குறியாக மறுகின்றது என தெரிவித்தார்.

Comments