ரமழான் மாதத்தை முன்னுட்டு மாபெரும் இஸ்லாமிய மார்க்கச்சொற்பொழிவு


mahroof.nifras


"இஜ்திமா "
########
ரமழான் மாதத்தை முன்னுட்டு
மாபெரும் இஸ்லாமிய மார்க்கச்சொற்பொழிவு

இன்ஷா அல்லாஹ் மீண்டும் எமது சிராஜ் நகர் பாடசாலை மைதானத்தில் எதிர்வரும் 2017.05.13 ஆம் திகதி மாலை 4.00 மணி அளவில்

எமது மதிப்புக்குரிய மௌளவி :- ஹமீட்(ஷரயி)அவர்களும், இன்னும் பல உலமாக்களும் கலந்து கொள்ளும் மாபெரும்
இஸ்லாமிய மார்க்கச்சொற்பொழிவு ("இஜ்திமா")

அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்
குறிப்பு:-
=======
பெண்களுக்கான விசேட ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது..

ஏற்பாடு :-"ஸாலிஹாத் பெரிய ஜும்ஆ பள்ளி
குழு "

Comments