சூரியவெ வ பகுதியில் தனது 61 வயது கணவனை எரியூட்டிக் கொன்ற மனைவி பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பலத்த எரிகாயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கணவன், தனது வாக்குமூலத்தில் மனைவியே தன்னை எரியூட்டியதாக தெரிவித்துள்ளதன் பின்னணியில் இக்கைது இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment