(வீடியோ)., வேறோடு சாய்ந்த வேப்பை மரத்திலிருந்து தப்பித்துக்கொண்ட ஓட்டமாவடி ஹிஜ்ரா வித்தியாலய சிறார்கள்…


Ihzana Fareed


நேற்று முந்தினம் 27.05.2017 வீசிய பலத்த காற்றினால் ஓட்டமாவடி ஹிஜ்றா வித்தியாலயத்தில் இருந்த பல வருடங்கள் பழைமை வாய்ந்த பாரிய விரிசலான வேப்பை மரம்  மாலை ஆறு மணியளவில் வேறோடு சாய்ந்து விழுந்தது. மாலை நேர வகுப்பிற்கு பாடசாலைக்கு சமூகமளிக்கின்ற ஐந்தாம் மற்றும் நான்காம் ஆண்டு சிறார்கள் எவருக்கும் எதுவித ஆபத்துக்களும் இல்லாமல் துரதிஸ்ட்டவசாமான முறையில் அல்லாஹ்வின் உதவியினால் பாதுகாக்கப்பட்டுள்ளனர். அல்ஹம்துலில்லாஹ்.

Comments