நெருக்­கடி நிலை­மை­களில் முஸ்லிம் எம்.பி.க்களை தொடர்பு கொள்­ளுங்கள்


உலமா சபை பொது மக்­க­ளுக்கு அறி­வு­றுத்தல்
நாட்டின் தற்­போ­தைய நிலை­மை­களைக் கவ­னத்திற் கொண்டு அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மாவின் அழைப்பின் பேரில் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், முஸ்லிம் கவுன்ஸில் மற்றும் தேசிய சூரா சபை பிர­தி­நி­திகள் கடந்த செவ்வாய் இரவு ஜம்­இய்­யாவின் தலை­மை­ய­கத்தில் ஒன்று கூடி கலந்­து­ரை­யா­டினர்.

இதில் அர­சாங்க உயர் மட்­டத்­தோடு நடத்­தப்­பட்ட பேச்சுவார்த்­தைகள் பற்றி எடுத்துக் கூறிய பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் நாட்டின் சட்­டத்­தையும் ஒழுங்­கையும் நிலை நாட்ட உரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வ­தாக அரச உயர் பீடம் உறு­தி­ய­ளித்­துள்­ள­தாக குறிப்­பிட்­டனர். அத்­துடன் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மாவின் வழி­காட்­டலில் ஒழுங்கு செய்­யப்­படும் ஏற்­பா­டு­க­ளுக்கு பூரண ஒத்­து­ழைப்பு நல்­கு­வ­தா­கவும் உறு­தி­ய­ளித்­தனர். 

அதன் அடிப்­ப­டையில் நாட்டின் சகல மாவட்­டங்­க­ளுக்கும் பொறுப்­பா­ளர்­க­ளாக ஒவ்­வொரு பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நிய­மிக்­கப்­பட்­ட­தோடு ஜம்­இய்­யாவின் கிளை­களின் பிர­தி­நி­திகள், மஸ்ஜித் சம்­மே­ள­னங்கள், இதர அமைப்­புகள் போன்­ற­வற்றை தொடர்பு கொண்டு தேவை­யான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வ­தாக முடிவு செய்­யப்­பட்­டது.

எனவே மாவட்ட ரீதி­யாக ஏற்­படும் அசம்­பா­வி­தங்­களை உட­ன­டி­யாக கீழ்­காணும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் பிர­தி­நி­தி­க­ளுக்கு அறி­வித்து உரிய சட்ட நட­வ­டிக்கை எடுக்க ஒத்­து­ழைக்­கு­மாறு சக­ல­ரையும் ஜம்­இய்­யதுல் உலமா வேண்டு கோள் விடுத்­துள்­ளது.

Anuradhapura – Ishak Rahman, M.P.
Contact - 0777 889 611
Colombo & Kalutara - Minister A. H. M. Fowzie M.P.
Contact: Mr. Zain - 0777 354016
Kurunegala – Minister Rishad Bathiudeen M.P.
Contact: Mr. Dilshad – 0779 333617
Kandy & Matale – Minister Abdul Haleem M.P.
Contact: Mr. Farook – 0757 038874 / Mr. Rameem – 0777 840844
Puttalam – M.H.M. Navavi M.P.
Contact: 0712 519200
Galle, Kollonnawa, Dehiwala – S.M. Marikkar M.P.
Contact: Shiyam – 0777 711025
Matara – Ameer Ali M.P.
Contact: Mr. Thoufeek – 0773 282322
Trincomalee, Dambulla, Galewala – Abdullah Maharoof M.P.
Contact: Mr. Mustapha – 0777 117514 / 0773 753653
Pollonnaruwa & Batticoloa – Ali Zahir Moulana M.P.
Contact: 0772 255222
Monaragala – Minister Hizbullah M.P.
Contact: Nafris Moulavi 0766 688865
Badulla, Bandarawela & Nuwara Eliya – Minister Rauff Hakeem M.P.
Contact: Nizam – 0774 272243 / Naeemullah – 0776 3633538
 Gampaha – Mujibur Rahuman M.P.
Contact: Mr. Azeez Nizardeen – 0777 636138
Ampara – M.I.M. Mansoor M.P.
Contact: 0777 394785 / Mr. Rahmath Mansoor – 0777 354884
Hambantota – Minister Faizer Musthapha M.P.
Contact: Mr. Silmy – 0723 007300
Kegalle & Ratnapura – Minister Kabeer Hashim M.P.
Contact: Mr. Nihal Farook – 0777 887479 (Kegalle) Mr. Iflar - 0773 441464 (Ratnapura)
பொதுவான பிரதிநிதிகள்:  Azath Salley – 0777 707786 N.M. Ameen – 0772 612288 Ash Shaikh Fawaz – 0777 571876

Comments