ஞானசாரருக்கு எதிரான விசாரணை, பாதாள உலகை கட்டுப்படுத்தும் பொலிஸ் பிரிவிடம் ஒப்படைப்பு


ஞானசார தேரருக்கு எதிராக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் உள்ளிட்டவர்களும், மேலும் சில தரப்பினரும் பொலிஸ் தலைமையகத்தில் செய்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பாதாள உலக செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தும் பொலிஸ் பிரிவிடம் ஞானசார தேரருக்கு எதிரான விசாரணைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

-ஏ.எச்.சித்தீக் காரியப்பர்-

Comments