Skip to main content
மேல் மற்றும் தென் மாகாண அனைத்து பாடசாலைகளும் மூடப்படுகிறது.
மேல் மற்றும் தென் ஆகிய இரண்டு மாகாணங்களில் உள்ள சகல பாடசாலைகளும் நாளை(29) மூடப்படும் என்று மாகாண கல்வி திணைக்களங்கள் அறிவித்துள்ளன.
இயற்கை அனர்த்தங்களால் 51 ஆயிரத்து 899 குடும்பங்களைச் சேர்ந்த 2 இலட்சத்து 7,290 பேர் பாதிப்பு : அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் நேற்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment