புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு திருகோணமலை மாவட்ட அனைத்து பள்ளிவாயல்களுக்கும் பேரீச்சம்பழம் பகிர்ந்தளிப்பு
மஹ்ரூப் நிப்ராஸ்
எதிர் நோக்கி வருகின்ற புனித ரமழான் முன்னிட்டு திருகோணமலை மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிவாயல்களுக்கும்
திருகோணமலை மாவட்டத்திற்கான அனைத்து
பள்ளிவாயல்களின் சம்மேளனத் தலைவரும் தம்பலகாம பிரதேச சபை முன்னாள் தலைவருமான அல்ஹாஜ் தாலிப்அலி அவர்களால் ஒரு தொகை பேரீச்சம்பழங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

Comments
Post a Comment