திருகோணமலை மேல் நீதிமன்ற பதிவாளர் றாஸிக் ஓய்வு


கண்டி.கென்கல்ல.கொலன்கஹவத்த இலக்கம் 11/1 வசித்து வரும் எம்.ஜ.எம்.றாஸிக் திருகோணமலை மேல் நீதிமன்ற பதிவாளராக கடமையாற்றி தனது நீதித்துறையிலிருந்து ஓய்வு பெறுகின்றார்.

1980-09-01ம் திகதி முதல் நியமனத்தை நீதித்துறையில் பெற்று கண்டி மாவட்ட நீதிமன்றம், நாவலப்பிட்டி, பலாபத்வல, மாத்தளை. தெல்தெனிய, போன்ற இடங்களில் 48 நீதிபதிகளுடன் தமது கடமையை செய்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments