அக்கரைப்பற்று சகோ. சித்தீக் அவர்கள் இங்கிலாந்தில் வபாத்தானார்.
சித்திக் அவர்கள் காலமானார்
அவர் நான்கு பிள்ளைகளின் தந்தையும் ஆவார்
அவரின் ஜனாஸா நல்லடக்கம் லண்டன் மில்டன் கீண்ஸ் நகரில் இடம்பெறும் .
சமூக நலன் விரும்பியான இவர் தற்போது Milton keynes (UK) யில் குடும்பத்துடன் வாழ்ந்து வந்த இவர்,
Milton Keynes General Hospital -Ward No:22 யில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் வேளையில்
வபாத் ஆனார்.
4 பிள்ளைகளுக்குத் தந்தையான இவர் மிகவும் நல்ல மனிதர்; எப்போதும் சிரித்த முகத்துடன் அன்பாகவும் பண்பாகவும் எல்லோருடனும் பழகக் கூடியவர்; சமூக பொதுச் சேவைகளில் மிகவும் ஈடுபாடு கொண்ட சமூகப் பற்றாளர், பிறருக்கு உதவி செய்யும் உயர்ந்த உள்ளம் கொண்டவர்.
இவருடன் நான் இணைந்து சமூக பொதுப் பணிகளில் ஈடுபட்ட காலம் பொன்னானது.
அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து சுவர்க்கத்தை நசீப்பாக்குவானாக!
ஆமீன் !!
தகவல் : அபூஸாலி முஹம்மத் சுல்பிகார் & அப்துல் ரஸாக்


Comments
Post a Comment