அவசர நிலமைகளில் இராணுவத்தினரை தொடர்பு கொள்ளும் இலக்கங்கள்



அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யும் முகமாக இலங்கை இராணுவத்தினரின் அவசர தொடர்பு இலக்கங்கள் வௌியிடப்பட்டுள்ளன.

அதன்படி அவசர நிலமைகளின் போது பாதிக்கப்பட்டுள்ள மக்கள் குறித்த தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தொடர்பு கொண்டு தேவையான உதவிகளை பெற்றுக் கொள்ள முடியும் என்று இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது.

இரத்தினபுரி மாவட்ட மக்கள் 076 690 7125 என்ற இலக்கத்திலும், காலி மற்றும் மாத்தறை மாவட்ட மக்கள் 076 690 7206 என்ற இலக்கத்திற்கும் தொடர்பு கொள்ள முடியும்.

Comments