காணவில்லை
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹ்...
குருணாகல் மாவட்டம், பண்டுவஸ்நுவர தேர்தல் தொகுதி மடிகே மிதியாலை, மோல்கட சந்தி, பண்டாரகொஸ்வத்த, முகவரியில் வசித்து வந்த...
#முஹம்மத்_லெவ்வை_அப்துலஹமீத்_முஹம்மத்_இஸ்ஹாக் என்பவர் மூன்று மாதங்களுக்கு முன் "கொன்னட்டிவ் ஈகல் செக்குரிட்டி" வெலிகாவத்த வீதி, ராஜகிரிய... என்னும் முகவரியிலும் வீடு இல-07, பார்க் வீதி, குணதிலக்க மாவத்தையிலும் செக்குரிட்டியாக கடமை புரிந்துள்ளார்... இவரோடு கடமையிலிருந்தவர் விடுமுறையில் சென்று வந்தும் இவரைக்காணததால் ஊருக்கு தகவலளித்ததைத்தொடர்ந்து தேடுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது... இது சம்மந்தமான புகாரை ராஜகிரிய பொலிஸில் மேற்கொள்ள போனபோது பகுதி பொலிஸ் (வாரியபொல) முறைப்பாடு செய்யச்சொன்னதற்கிணங்க செய்யப்படவுள்ளது அண்மைக்காலத்தில் மனநோய்குட்படுத்தப்பட்ட அவர் தன்னை குணப்படுத்திய பிறகு வேலைக்குச்சென்றுள்ளார்... எனவே தகவலரிந்தவர்கள் அவரின் சகோதரன் AHM.Rizwan
0725484137 உடன் தொடர்பு கொள்ளவும்...
#தயவு_செய்து_அதிகம்_பகிரவும்.



Comments
Post a Comment