நோன்பினால் வரும் நன்மைகள்


நோன்பினால் வரும் நன்மைகள்

உடல் ரீதியாக‌
1,நோன்பின் போது 30 நாட்கள் நாம் உண்ணாமல் தண்ணீர் அருந்தாமல், உமிழ்நீரை விழுங்காமல் இருக்கும் போது நமது உடலில் தேவையற்று இருக்கும் கொழுப்பு (தோலுக்கடியில் சேமிக்கபட்டது) கரைந்து உடலின் 
உட்புறம் வரண்டு விடாமலிருக்க ஈரப்பததை கொடுகிறது

2, அடிக்கடி ஜலதோசம் பிடித்துக்கொள்ளும் நபர்கள் நோன்பு மேற்க்கொள்ளும்பொழுது முற்றிலுமாக ஓடிவிடுகிறது.

3, உடலில் இரத்த ஓட்டம் எல்லா பகுதிகளுக்கும் தடையின்றி ஓட வழிவகுக்கிறது.

4, முக்கியமான பகுதியான தண்டுவடம் வலுப்பேறுகிறது.

5, உடல் சக்தியை சூரியனிடமிருந்து பெற ஆரம்பிக்கும் அற்ப்புதமான நிகழ்வு நோன்பின் போது நிகழ்வது ஒரு அற்ப்புதமான நிகழ்வு.

உள ரீதியாக‌
1, பிரச்சனைகளை கையாளும் ஒரு துணிவு நமக்கு வந்து விடுகிறது.

2, சிகிரேட், புகையிலை போன்றவைகளை மறக்க முடியாமல் தவிப்பவர்கள் உறுதியுடன் நோம்பு நோற்க்கும் போது அவர்கள் அந்த தீய பழக்க வழக்கங்களிலிருந்து விடுபட வழிகிடைக்கிறது.

3, சேவிக்குணவில்லாதபோது சிறிது நாவிற்க்கு உணவு என்ற வள்ளுவனின் வார்த்தை படி நோன்பின் போது நமது சிந்தைக்கு உறமேற்றப்படுகிறது.

4, ம‌ன‌நிலையை நாம் ந‌ம‌து க‌ட்டிற்க்குள் கொண்டுவ‌ர‌லாம்

5, இவைய‌னைத்திலும் முக்கிய‌மான‌து பிற‌ர் ந‌ம்மை ப‌ற்றி நினைப்ப‌தை 
அறியும் ச‌க்தி பிற‌க்கிற‌து.

 இவையனைத்து நோன்பு நோற்க்கும் பொழுது  கிடைக்கும் பலன்கள்.

--

Comments