பிரபாகரனுக்கு பிறகு தமிழர்களுக்கான தலைவராக சகோ.அஸ்மின்

-எழுத்தாளர் இஸ்ஸதீன் றிழ்வான்

தனக்கு கிடைத்த சீட்டை தக்கவைக்க தமிழர்களுக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்து வடக்கு‍‍ கிழக்கை இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை / கருத்தை விதைக்க ஆரம்பித்துள்ளார்.

வடக்கு கிழக்கை இணைப்பது பற்றி போதிய அறிவு இல்லை என்றால் அமைதியாக இறுப்பதுதான் நல்லது.

NFGG கட்சியின் வடமாகாண சபை உறுப்பினர் வடக்கு கிழக்கு இணைக்கப்படவேண்டும் என்ற கருத்தை ஒரு சில தினங்களுக்கு முன்னர் பகிரங்கப்படுத்தியிருக்கிறார், தமிழ் கட்சிகளுடன் இணைந்து மாகாண சபைக்கு தேர்வானதையும் அவர்கள் அதற்கு வாய்ப்பளித்தமைக்கு நன்றி கடன்செலுத்தும் வகையிலும் இந்த நாடகத்தை துவக்கியது முஸ்லிம்களை கூட்டிக்கொடுப்பது போன்ற செயலாகும்.

Comments