கட்டார்: விசேட மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி
-YM Fairoos
ஸ்ரீலங்கா இஸ்லாமிய நிலையம் – கத்தார் இனால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விஷேட நிகழ்வு, இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் மே மாதம் 5ம் திகதி, Phoenix Private School Auditorium(Salawa Road)ல் மாலை 8:15 மணி முதல் இரவு 10:15 மணிவரை இடம்பெறவுள்ளது.
இவ்விஷேட நிகழ்வில், தமிழ் பேசும் அனைவரையும் கலந்து பயன்பெறுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறோம்.
குறிப்பு: பெண்களுக்குரிய ஏற்பாடுகளுடன், இராப்போசன ஒழுங்கும் செய்யப்பட்டுள்ளது.

Comments
Post a Comment