வவுனியா: மதீனா நகரில் இரு வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல்


வட-கிழக்கில் தமிழ் – முஸ்லிம் இனக் கலவரத்தை உருவாக்க முயற்சிகள் இடம்பெற்று வருவதாக பரவலாக சுட்டிக்காட்டப்பட்டு வரும் நிலையில் நேற்றைய தினம் வவுனியா, மதீனா நகர் பள்ளிவாசல் அருகில் இயங்கி வந்த சிறு வர்த்தக நிலையங்கள் இரண்டு நேற்றிரவு விசமிகளால் சேதப்படுத்தப்பட்டு எரியூட்ட முயற்சியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முஸ்லிம் உணவகம் ஒன்றின் முன்பக்கத்தையே எரியூட்ட முயற்சி செய்யப்பட்டுள்ள அதேவேளை சம்பவம் குறித்து பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

-Ashfaq

Comments