முஸ்லிம் வர்த்தகருக்கு சொந்தமான ஹார்கோட்ஸ் பாமசி மீது தாக்குதல்.


நாவின்ன பிரதேசத்தில் அமைந்து ஹார்கோட்ஸ் பாமசி மீது  இன்று நன்பகல் வேளையில் இனம்தெரியாத நபர்களால் பெட்ரோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்டுகிறது.

தாக்குதலில் நிறுவனத்துக்கு சிறு சேதம் ஏற்பட்டுள்ளது. குறிப்பிட்ட நிறுவனம் முஸ்லிம் வர்த்தகருக்கு சொந்தமானதென்பது குறிப்பிடத்தக்கது.

Comments