மல்வத்து விகாரையில் உண்ணாவிரதம் இருந்த ஞானசார தேரர் அங்கிருந்து துரத்தப்பட்டார்.


மல்வத்து விகாரையில் உண்ணாவிரதம் இருந்த ஞானசார தேரர் அங்கிருந்து வெளியேறிவிட்டதாக தகவல்கள் .

ஞானசார தேரரின் உண்ணாவிரத செயற்பாட்டுக்கு மல்வத்து விகாரையின் விகாராதிபதி எதிர்ப்பு வெளியிட்டமை காரணமாக அவர் அங்கிருந்து வெளியேறி சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.


Comments