மலர் FM இன் 5 ம்ஆண்டு நிறைவினை முன்னிட்டு சமூக சேவையாளர்கள் விருது வழங்கும்
மலர் FM இன் 5 ம்ஆண்டு நிறைவினை முன்னிட்டு பெண்களை கெளரவப்படுத்தும் நோக்கில் மலர் FM பெருமையுடன் வழங்கிய சமூக சேவையாளர்கள் விருது வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் மூதுர் அல் கிதாயா ம/வித்தியாலயத்தில் பி.ப 3.30 மணியளவில் வெகு விமர்சையாக நடைப்பெற்றது.
இவ் விருது வழங்கும் நிகழ்விற்கு பிரதான அதீதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் முஹமட் லாஹீர் மற்றும் கெளரவ விருந்தினராக மலர் FM இன் முகாமைத்துவ பணிப்பாளர் DR.F.M சரிக் மற்றும் சிறப்பு விருந்தினராக பெண்கள் மறுமலர்ச்சி சங்கத் தலைவி ரொகைனா மஹருப் அவர்களும்,
மூதுர் முன்னாள் பிரதேச சபை தவிசாரல் A.M ஹரிஸ் அவர்களும், மலர் FM இன் ஆலோசகரும் இன் உறுப்பினர் Y.W.M.Aபிலால் அவர்களும் மலர் FM இன் ஊடகவியலாளா் M.F.B.M முனிர் அவர்களும் சமையல் கலை நிபுணா் பாயிசா அவர்களும்,
திருகோணமலை மாவட்ட அமானா தக்காபுல் முகாமையாளர் S.H.M நூமான் அவர்களும் மூதுர் மத்திய கல்லூலியின் அதிபர் அப்துல் ஹமிட் முஹமட் பசிர் அவர்களும், மூதுர் உதைபந்தாட்ட லீக் தலைவர் M.S.M இர்பான் அவர்களும் ஜனாதிபதியின் முன்னால் இணைப்பாளர் காண்ஷ் மெளலானார் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.






Comments
Post a Comment