ரமழான் மாதத்திலாவது எங்களுக்கும் உதவீர்களா? (photo)
எதிர் வரும் புனித றமழான் மாதத்தினை முன்னிட்டு கிண்ணியாவில் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பல பின்தங்கிய கிராமங்களில் வாழும் வறுமை வாழ்க்கையினை அனுபவிக்கும் பல குடும்பங்களின் பெயர்கள் தற்போது பட்டியலிடப்பட்டுள்ளன.
எனவே இக்குடும்பங்களுக்கு உதவ முன்வருமாறு கேட்டுக்கொள்கிறோம். இறைவன் பொருந்திக்கொள்வானாக.
உதவும் உள்ளங்கள் பணமாகவோ பொருளாகவோ உதவலாம்..
மேலும் பல குடும்பங்கள் குடிசையிலும் தகரக் கொட்டில்களிலும் விதவைகளாகவும் பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியிலும் வாழ்ந்து வருகின்றார்கள்.
புனித றமழான் மாதத்திலாவது 30 நோன்புகளை நோற்பதற்கு இறைவனுக்காக உதவிடுங்கள். உங்களுடைய உடல் ஆரோக்கியத்திலும் செல்வத்திலும் இறைவன் பறக்கத் செய்வானாக
தொடர்புகளுக்கு
ஊடகவியலாளர்
771038457






Comments
Post a Comment