வருடாந்த இப்தார் ஒன்றுகூடலும் மார்க்க சொற்பொழிவும்
Lakbima Restaurant, Barwa Avenue வில் மாலை 4.30 - 7.00 மணி வரை இடம்பெற இருக்கின்றது அனைத்து கட்டார் வாழ் கிண்ணியா சகோதரர்களையும் கலந்து கொள்ளுமாறு வேண்டி கொள்கிறோம் போக்குவரத்து ஏற்பாடு செய்யபடும் தொடர்புகளுக்கு 77999845, 77931031 இலக்கத்தை தொடர்பு கொண்டு வரவை உறுதிபடுத்தி கொள்ளவும் .நிர்வாக குழு


Comments
Post a Comment