ஞானசார தேரரை விஜேதாச பாதுகாக்கிறார் ; அவரது உதவியாளர் என தன்னை அறிமுகப்படுத்தும் நபர் தெரிவிப்பு ..
நான்கு விசேட பொலிஸ் படைகளால் தேடப்படும் ஞானசார ஞானசார தேரர் விஜேதாச ராஜபக்ஷ அவர்களின் பாதுகாப்பில் இருப்பதாக அவரின் உதவியாளர் என தன்னை அறிமுகப்படுத்தி நபர் ஒருவர் காணொளியொன்றை வெளியிட்டுள்ளார்.
மலித் விஜேநாயக்க என தன்னை அறிமுகப்படுத்தும் குறித்த நபர் மேற்கண்டவாறு தெரிவிக்கின்ற அதேவேளை இதன் பின்னணியில் கோத்தபாய ராஜபக்ஷ அவர்களின் தொடர்புகள் மற்றும் கூட்டு எதிர்க்கட்சியின் ஈடுபாடும் உள்ளதாகவும் தெரிவித்துள்ளர் .
பொதுபல சேனாவை விஜேதாச ராஜபக்ஷ வழிநடாத்திச் செல்வதற்குத் தாமே சாட்சியெனவும் குறித்த நபர் குறிப்பிட்டுள்ளார்.


Comments
Post a Comment