கந்தளாய் சன்ரைஸ் கழகத்தினால் புனித ரமழான் இப்தார் நிகழ்வு



சன்ரைஸ்கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வானது மாஷா அல்லாஹ் 

அல்லாஹ்வின் துணையுடன் இன்று (11) ஞாயிற்றுக் கிழமை மிக சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கந்தளாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும். விளையாட்டு கழகங்களான அல்-ஜாயா 
ஒஸ்லோ
பவர்பிரன்ட்,
கொமைனி 
மற்றும் ஜொலி போயிஸ் ,பரமோஸ்வரா ஆகியவை மேலும் நலன்விரும்பிகள். உலமாக்கள். அதிபர்கள் ஆசிரியர்கள் சட்டத்தரணிகள் வியாபாரிகள் பள்ளி நிர்வாகிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் அஸ் செய்க் இன்ஷாப் மௌலவி அவர்களின் ரமழான் சிறப்பு செற்பொழிவும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட அனைத்தினருக்கும் மற்றும் பேராற்று வெளி ஜூம்மா பள்ளி நிர்வாகிகள் இந்நிகழ்வினை சிறப்பாக நடத்துவதற்காக உதவி செய்தவர்கள் 
நன்றிகள். . ஜஸாக்கமுல்லாஹ் ஹய்ர்



Comments