சரணடைந்த ஞானசார தேரர் சற்றுமுன்னர் பிணையில் விடுதலையானார்.


நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உட்பட சில வழக்குகளில் தேடப்பட்டு   வந்ததுடன் , வழக்குகளுக்கு சமூகமளிக்காக நிலையில் பிடியாணை விதிக்கப்பட்டு இருந்த  ஞானசார தேரர்  இன்று காலை   கோட்டை  நீதிமன்றில் சரணடைந்தார்.

இந்நிலையில் அவர் பிணையில் விடுதலை செய்யபட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிகின்றன.

Comments