(வீடியோ).,வாழைச்சேனை ஹைராத்தில் நியூஸ்ட்டார் நடாத்திய இஃப்தாருக்கு பிரதி அமைச்சருடன் எதிர்கால மாகாண சபை வேட்பாளர் ஹலால்தீன்..
Ihzana Fareed
வாழைச்சேனை பிரதேசத்தில் விளையாட்டுதுறை மட்டுமல்லாது அரசியலினை தீர்மானிக்கின்ற சக்தியாகவும், கல்வி, கலாசார, சமூகம் சார்ந்த விடயங்களில் பாரிய தாக்கத்தினை செலுத்திவரும் நியூஸ்ட்டார் விளையாட்டு கழகமானது தான் வருடா வருடம் நடாத்தும் இஃப்தார் நிகழ்வினை வாழைச்சேனை பிரதேசத்தில் சகல விடயங்களிலும் முக்கிய இடமாக கருதப்படுகின்ற வாழைச்சேனை ஹைராத் பள்ளிவாயலில் இன்று 11.06.2017 ஞாயிற்று கிழமை நடாத்தியது.
பெரும் எண்ணிகையானோர் கலந்து கொண்ட குறித்த இஃப்தார் நிகழ்வில் கல்குடாவின் அரசியல் தலைமையும் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சருமான அல்-ஹாஜ் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியுடன் கல்குடாவிற்கான மாகாண சபை வெற்றிடத்தினை நிரப்புவதற்காக வருங்கால மாகாண சபை வேட்பாளர் என பரவலாக பேசப்படும் மீராஷாஹிப் ஹலால்தீனும் ஒன்றாக கலந்து கொண்டமை முக்கிய விடயமாக பார்க்கப்பட்டதுடன் இஃப்தாருக்கு வருகை தந்தவர்களின் அனேகமானவர்களின் பார்வைகளும் பிரதி அமைச்சரையும் ஹலால்தீனையும் நோக்கியதாகவே இருந்ததினை அவதானிக்க கூடியதாகவும் இருந்தது.

Comments
Post a Comment