சிறுவன் நபீல் இன் இருதய சத்திர சிகிச்சைக்கான உதவுவீர்களா?
இலக்கம் 48/7 ஹரீமலுவை.ரம்புக்கனை என்ற முகவரியில் வசிக்கும் A.S.M . நெளஸ்ர் அவர்களின் அன்புப் மகன் N. நபீல் (5 வயது) சிறுவன் பிறப்பு முதல் இருதய நோய் வயப்பட்டுள்ளார்.
அவருக்கு அவசரமாக இருதய சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என வைத்தியர் காஞ்சனா சிங்கம்புலி கடிதம் மூலம் அறிவித்துள்ளார். இவ் இருதய சத்திர சிகிச்சை செய்வதட்கு ரூபா 1,000,000.00 (1 மில்லியன்) பணம் செலவாகும் என Lanka Hospital கடிதம் மூலம் அறிவித்துள்ளது.
இப் பெரிய தொகையினை A.S.M . நெளஸ்ர் அவர்களினால் திரட்ட முடியதனால் உங்களை நாடியுள்ளார் .
உங்களால் முடியுமான பண உதவிகளை அல்லாஹுக்காக வழங்கவும்.
யா அல்லாஹ் இச் சிறுவனின் சத்திர சிகிச்சையை இலகுவாக செய்வதட்கு அருள் புரிவானாக !
ஆமீன்.
மேலதிக விபரங்களுக்கு - A.S.M . Nawsar 0766088673
பண உதவிகள் செய்ய விரும்புபவர்கள்
Mr. Nawsar Abdul Samadu Muhammadu
People's Bank - Rambukkana Branch
A/C. No. 101-2-001-4-0018033


Comments
Post a Comment