தம்பலகாமம் பாலம்போட்டாறு மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் வபாத்..
mahroof.nifras
திருகோணமலையிலிருந்து மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கி சென்ற வேளை தம்பலகாமம் பாலம்போட்டார் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்ட லொறியுடன் மோட்டார் சைக்கிள் விபத்திற்குள்ளானதில்
தம்பலகாமம் 98 அரபா நகரைச் சேர்ந்த ரஊப் சுஜான் மற்றும் நஹீர் முஹம்மட் இருவரும் இன்று வபாத்தாகி விட்டனர்.
இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜவூன் அன்னார்களில் மறுமை வாழ்வுக்காக இப் புனித ரமழான் மாதம் லைலத்துல் கத்ர் இரவில் நாம் அனைவரும் மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் கிடைக்க எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்போம் யா அல்லாஹ் அவர்களில் பாவங்கள் அனைத்தையும் மன்னித்து உன்னதமான மறுமை வாழ்வை அளிப்பாயாக! ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.

Comments
Post a Comment