மூதூர் மல்லிகைத்தீவு சம்பவத்திற்கும் பொதுபலசேனாவுக்கும் தொடர்பா?

Mohamed Hisaam

இன்று கண்டு பிடிக்கப்பட்ட உண்மை…..
…………………………………
மல்லிகைத்தீவு “சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகம்” இன வாதத்தினை துாண்டவே அரங்கேற்றப்பட்ட நாடகம்
என்பதற்கான ஆதாரங்கள் அம்பலமாகின….
…………………………………
“Lavanya Lavanya” என்ற முகப்புத்தக சமூக விரோதிக்கும் “பொது பல சேன” அமைப்பிற்கும் நெருங்கிய தொடர்பு உண்மையாகின….
…………………………………
மல்லிகைத்தீவு சம்பவம் தொடர்பில் முக்கிய திருப்பம் “Lavanya Lavanya” என்ற முகப்புத்தக சமூக விரோதியும் “Sangar Perera” என்ற “பொது பல சேன” இலட்சினை தாங்கிய தமிழ் பேசும் சிங்கள சமூக விரோதிக்கும் – இடையிலான கூட்டுறவு தெளிவாகிறது….
…………………………………
ஹேக் செய்யப்பட்ட “Lavanya Lavanya” என்ற முகப்புத்தகத்தின் பல ஆதாரங்கள் இனையத்தில் புதைக்கப்பட்டுள்ளன, இதனை மீட்டெடுக்கும் செய்தி அறிந்த “Sangar Perera” என்ற “பொது பல சேன” இலட்சினை தாங்கிய தமிழ் பேசும் சிங்கள சமூக விரோதி என்னுடன் Facebook Message மூலம் சவால் விட்டான் மேலும் நாளை அதாவது இன்று திருகோணமலை தமிழ் மக்கள் போராட்டம் செய்யப் போவதாகவும், அது இனச் சன்டையாக மாறப் போவதாகவு அவன் குறிப்பிட்ட Facebook Message மூலம் தெளிவாகிரது….

இதே வேலை அவனது Facebook நண்பராக ஆக “Lavanya Lavanya” என்ற முகப்புத்தக சமூக விரோதி இருப்பதுடன் இவ்விரண்டு முகப்புத்தகங்களும் ஒரே நாளில் அதாவது “May 26” என்ற திகதியன்று திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://www.facebook.com/profile.php?id=100017655131754&lst=100017455605719%3A100017655131754%3A149634442344


எனவே!
அன்பார்ந்த தமிழ் – முஸ்லிம் மக்களே….
இது முழுக்க முழுக்க திட்டமிடப்பட்ட சதி, நாளை என்ன நடக்க வேண்டும் என்று இன்றே திட்டம் போடுகின்றனர்,

நாம் ஒற்றுமையாக இருந்தால் எம்மை அசைக்க முடியாது என்று அறிந்த வஞ்சகர்கள் எம்மை துாண்டிவிட்டு தனித்தனியாக பிரிப்பதுடன் நாட்டை விட்டே துரத்த துணிந்துவிட்டனர்….

இதன் அடிப்படையிலேதான் மல்லிகைத்தீவு “சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகம்” நடை பெற்றுள்ளது….
………………………………..
“Lavanya Lavanya” , “Sangar Perera” என்ற முகப்புத்தக விரோதிகளே “மல்லிகைத்தீவு சம்பவம்” தொடர்பில் முக்கிய காரணமாகின்றனர்,

இவர்களைத் தேடி இன்று நான் செல்கிறேன்,,,,,,,,,
சட்டம் அவர்களைத் தண்டிக்கா விட்டாலும் நான் விட மாட்டேன். 70% சம்மந்தப்பட்டவர்களை நெருங்கி விட்டேன்…..
……………………………….
இவர்கள் சட்டத்தின் பிடியில் தப்பினாலும் மரணபிடியில் தப்பவே முடியாது….
……………………………….

நான் : #வீர_மரணம். ( நண்பர் வீர மரணத்தின் பதிவில் இருந்து)

Comments