பெயர் குறிப்பிடாமல் சொந்த நிதியில் உதவிய முஸ்லிம் இளைஞன் – முஸ்லிம் தலைமைகள் பாடம் படிப்பார்களா?

Ihzana Fareed

கிண்ணியாவில் இரண்டாவது தடைவையாக றமழான் உலர் உணவுப் பொதிகள் கிண்ணியாவில் பின்தங்கிய கிராமத்தின் ஒரு பகுதியில் இன்று(11) வழங்கி வைக்கப்பட்டன.

பெயர் குறிப்பிட விரும்பாத சகோதரரினால்  விதவைகளுக்கும் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்காக புனித றமழானை முன்னிட்டு வழங்கிவைக்கப்பட்டன.

இதனை வழங்குவதற்கு உதவிய சகோதரருக்கு இறைவன் அவரது உடல் உள பொருளாதாரத்தில் அருள்பாலிப்பானாக.

வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து பணம் பெற்று அதன் மூலம் உணவுப் பொதிகள் வழங்கி புகைப்படம் எடுக்கும் இக்காலத்தில் இந்த இளைஞன் எவ்வளவோ மேல்.

ரமழான் உணவுப் பொதிகளிலும் நமது தலைமைகள் அரசியல் செய்வதுதான் நமக்கு பிடித்த சாபத்தின் உச்சக்கட்டம்.

Comments