முஸ்லிம் கலாச்சார அமைச்சினால் திருகோணமலை மாவட்ட அனைத்து பள்ளிவாயல்களுக்கும் பேரீச்சம்பழம் பகிர்ந்தளிப்பு…


mahroof.nifras

புனித ரமழானை முன்னிட்டு முஸ்லிம் கலாச்சார அமைச்சினால் இரண்டாம் கட்டமாக அனுப்பிவைக்கப்பட்ட ஒரு தொகை பேரீச்சம்பழம்  திருகோணமலை மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிவாயல்களுக்கும்

திருகோணமலை மாவட்டத்திற்கான அனைத்து
 பள்ளிவாயல்களின் சம்மேளனத் தலைவரும் தம்பலகாம பிரதேச சபை முன்னாள் தலைவருமான  அல்ஹாஜ் தாலிப்அலி அவர்களால்  திருகோணமலை மாவட்டத்திலுள்ள பள்ளிவாயல் நிர்வாகத்தினரிடம் கையளிக்கப்பட்டன.



Comments