கொழும்பு மஸ்ஜிதுல் றஹுமானியாவில் பெருநாள் தொழுகை
எம்.எஸ்.எம்.ஷாஹிர்
கொழும்பு – 15 புளூமெண்டல் மஸ்ஜிதுல் றஹுமானியா பள்ளிவாசலினால் ஏற்பாடு செய்யப்பட்ட பெருநாள் தொழுகை பள்ளிவாசலில் இடம்பெற்றது. இதில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பெண்களுக்கு பள்ளிவாசலின் மேல் மாடியில் தொழுகை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மௌலவி றியாத் பாரூக் காஷிமி தொழுகையை நடாத்தி குத்பாப்பிரசங்கம் நிகழ்த்தினார்.
(தகவல் – பள்ளிவாசல் தலைவர் அல் -ஹாஜ் சுபியான்)

Comments
Post a Comment